9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்பதில் உண்மை இல்லை. தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ‘ஆல்பாஸ்’ என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இது தவறு…