கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் முன்பு ஆசிரியர்கள் கவனயீர்ப்பு! திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் முன்னால் நேற்றைய தினம்மதியம் 2.15 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டார்கள்.…