கட்சி மாறிய 13 பேரின் பதவி பறிப்பு. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 13 பேரும் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்…