Tag: Steps have been taken to submit.

2022-ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு அமைச்சரவை அனுமதி.

அடுத்த ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.