தோப்பூர் டெங்கு களவிஜயத்தில் 43 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டு பிடிப்பு,இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை. தோப்பூர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூர், தோப்பூர், அல்லை நகர் மேற்கு, அல்லை நகர் கிழக்கு, இக்பால் நகர்…