விசேட அறிவிப்பிற்க்கு தயாராகும் மஹிந்த! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா…