திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமக்கள் மகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி! திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களாயின் பயண கட்டுப்பாடு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மகாணங்களுக்கிடையில்…