இலங்கையில் சீனி களஞ்சியசாலைகள் மீது விசேட சோதனை நடவடிக்கை! நுகர்வோர் அதிகார சபையிடம் இதுவரை காலமும் பதிவினை மேற்கொள்ளாதுள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…