சந்தையில் பச்சை மிளகாய் கறி மிளகாய் ஆகியவற்றின் விலையில் ஓரளவு வீழ்ச்சி. கொழும்புக்கு அப்பால் உள்ள பொருளாதார மையங்களில் பச்சை மிளகாய் மற்றும் கறி மிளகாய் என்பவற்றின் விலைகளில் ஓரளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.…