சிவனொளிபாதமலை யாத்திரை குறித்து வெளியான தகவல். பருவக்கால ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை, டிசம்பர் மாத பூரணை தினத்துடன் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் யாவும் முன்னெடுக்கப்படுகின்றதாக…