அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு. நாடு பூராகவும் உள்ள லங்கா சதொச கிளைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்…