இலங்கையில் சீனி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைக்கு சீல்! இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் ஒரு தொகை சீனி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலையொன்று நுகர்வோர்…