க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியிடப்படும் . இம்மாத இறுதியில் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.…