சிறுவர்களை நீதிமன்றுக்கு அழைக்காமல் வேறு இடங்களில் வைத்து சாட்சி பதிவுசெய்ய நடவடிக்கை!
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளுக்காக மாத்திரம் குறிப்பிட்ட ஒரு தினத்தினை ஒதுக்குவதற்கு நிதி சேவைகள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு…
