ரணிலிடம் நாமல் விடுத்துள்ள கோரிக்கை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும் அது நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை…