Tag: Ramathas

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இந்தியில் பெயர்ப்பலகை அமைப்பதா?-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனக் கட்டிடத்தில்…