நாட்டில் ரயில் சேவை தடைப்படுமா?- வெளியானது தகவல். ஐந்து நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு மாத்திரமே புகையிரத திணைக்களத்திடம் உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…