க.பொ.த.(சா.தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு. க.பொ.த.(சா.தர)ப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நேர அட்டவணைபரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.