சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு. சிறுவர்களை இணையத்தளம் ஊடாக பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. தேசிய…