அடுத்த வாரம் முதல் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கும். தற்போது நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என…