எரிபொருள் மற்றும் எரிவாயு தொடர்பில் பிரதமர் விடுத்த அதிரடி தகவல் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றுக்கு அவசியமான டொலரை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இணங்கியுள்ளார்.…