பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயணப் பைகளின் விலைகளும் சடுதியாக உயர்வு. பாடசாலை பைகள், தொழிலுக்கு கொண்டுசெல்லும் பைகள், வெளிநாட்டு பயணப் பைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பயணப் பைகளின் விலைகளும் அதிகரித்துள்ளது.…