ஜனாதிபதி செயலகத்தையும் அலரி மாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும்! ஜனாதிபதி நாளை பதவியை இராஜினாமா செய்த பின்னர் ஜனாதிபதி செயலகத்தையும் அலரிமாளிகையையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கவேண்டும் என ஓமல்பே சோபித தேரர்…