Tag: President visited Parliament

நாடாளுமன்றத்திற்கு  விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி.

சற்று முன்னர் கோட்டாபய ராஜபக் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இதற்கமைய அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.