எரிபொருள் இன்மையால் தொடர்ந்தும் செயலிழந்துள்ள மின் நிலையங்கள். எரிபொருள் இன்மையால் மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்ச்சியாக செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் கொழும்பு துறைமுக பத்தல மின்முனையம் உலை எண்ணைய்…