இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு ஒத்திவைப்பு. இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இன்று நடைபெறவிருந்த நிலையில் அது…