ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதி. பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு ஈரோடு மாவட்டமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர்…