இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் பலி. இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்..இதற்கமைய குறித்த சம்பவம் களுத்துறை – வெலிப்பென்ன காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.…