கிண்ணியாவில் நடந்த விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு! கிண்ணியா பிரதான வீதி,வில்வெளி என்ற இடத்தில் நேற்று நடந்த விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,…