தமிழக விளையாட்டு வீரர்களுக்காக ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…