NVQ சான்றிதழ் இன்றி கொரியாவில் தொழில் வாய்ப்பு. NVQ சான்றிதழ் இன்றியும் கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். அரசாங்க…