கடன் வாங்கி சத்துணவு மையங்களை நடத்தும் ஊழியர்கள். தேனி மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு தொடக்க, உயர்நிலைப்பள்ளிகளில் 703 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் சத்துணவு…