முகக் கவசம் அணிந்து வராத எவருக்கும் எரிபொருள் இல்லை. நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் முகக் கவசம் அணிந்து வராத எவருக்கும் எரிபொருளை விநியோகிக்கப்போவதில்லை…