சுற்றுலாத் துறைக்கு புதிய எரிபொருள் அட்டை. சுற்றுலாத்துறைக்கு அடுத்த வாரம் புதிய எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…