நரையை மறைக்கும் இயற்கை ஹேர் டை…!!! அவுரித்தூளை குழைத்து, சிறு வில்லைகளாகத் தட்டிக் காயவைத்து, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை உபயோகிக்கலாம். பீட்ரூட்…