Tag: Narendra modi

உ.பி: பண்டல்கண்ட் விரைவுச் சாலையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி.

உத்தரபிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பண்டல்கண்ட் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். உத்தரபிரதேச மாநிலத்தில் புதிதாக நான்கு…