யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிப்பு. யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமான நிலையில் பல்கலைக்கழகத்தில்…