தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் இடமில்லை. தமிழக சட்டசபையில் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் உள்துறை சரியாக செயல்பட்டால்,…