அமைச்சரவையில் நிகழ்ந்த திடீர் திருப்பம் -கைமாறி போனது சில அமைச்சரவையின் பதவி!
இன்று அமைச்சரவையில் சில அமைச்சுக்களின் பொறுப்புகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த மாற்றங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
