3 நாட்களில் மேட்டூர் நீர்மட்டம் இரண்டு அடி சரிந்துள்ளது! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதன் காரணத்தால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைவடைந்துள்ளது. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட…