நாடு அமைதி அடையும் போது முஸ்லிம்களை சீண்டுவது வழமையாகிவிட்டது! நாடு வழமைக்கு திரும்பி சுமுகமான நிலைமைகள் ஏற்படுகின்ற போது அடிப்படைவாதம், மதவாதம், இனவாதம் போன்ற சொற்களை கையில் ஏந்துவது வழமையாகிவிட்டது.…