திருச்சானூர் கோவிலில் வரலட்சுமி விரத உற்சவம் ஆகஸ்டு 5-ந்தேதி நடக்கிறது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி வரலட்சுமி விரத உற்சவம் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தான…