தபால் கட்டணங்கள் தொடர்பில் வெளியான தகவல். வெளிநாட்டு தபால் கட்டணங்கள் இன்று (01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருள், டொலரின் பெறுமதி, விமான கட்டணங்கள், புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…