கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம் சென்னை 3-வது வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நீலகண்டன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தொழிலாளர் துறை…