பாராலிம்பிக் போட்டித் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்! தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மகளிர் துப்பாக்கி சுடுதல்…