பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. நாட்டில் அத்தியாவசிய பொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை…