திருகோணமலையில் கொவிட்19 தாக்கம் அதிகரிப்பு ,டெங்குவின் தாக்கமும் பரவும் அபாயம் மக்கள் அவதானமாக செயற்படவும். திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது மக்கள் அவதானமாக சுகாதார நடை முறைகளை…