Tag: Increase in fares for seats reserved on the train

புகையிரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு.

புகையிரதத்தில் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 30 சதவீதத்தினால் இவ்வாறு கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…