மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து இரத்து! நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு…