கடந்த 2 வருடங்களாக கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் அமுல் படுத்தப்படவில்லை! கடந்த 2 வருடங்களாக கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் அமுல் படுத்தப்படாமல் உள்ளது. இதன் காரணத்தால் பல ஆசிரியர்கள்…